கால்பந்து

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: அரைஇறுதியில் ஸ்பெயின்

நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

தினத்தந்தி

கோவா,

7-வது பெண்கள் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் 3 நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் கோவாவில் நேற்று மாலை நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் கொலம்பியா 3-0 என்ற கோல் கணக்கில் தான்சானியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இரவு நடந்த மற்றொரு கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்