கால்பந்து

பெண்கள் உலக கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு சுவீடன் தகுதி

பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு சுவீடன் அணி தகுதிபெற்றது.

தினத்தந்தி

பாரீஸ்,

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (எப் பிரிவு) சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது. 2-வது வெற்றியை பெற்ற சுவீடன் இதன் மூலம் 2-வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் (இ பிரிவு) கனடா 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியோடு அடுத்த சுற்றை உறுதி செய்தது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்