ஹாக்கி

‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக்: பிரண்ட்ஸ் அணி கோல் மழை

‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டியில், பிரண்ட்ஸ் அணி கோல் மழை பொழிந்தது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ஏ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டங்களில் திருமால் ஆக்கி அகாடமி 5-0 என்ற கோல் கணக்கில் சேத்துப்பட்டு யங்ஸ்டர் கிளப்பையும், பிரண்ட்ஸ் கிளப் 7-1 என்ற கோல் கணக்கில் சிவலிங்கம் அணியையும் பந்தாடியது. பிரண்ட்ஸ் அணியில் சுதர்சன் 4 கோல்கள் அடித்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு