ஹாக்கி

ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்தியா-ரஷியா

ஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்றில் இந்திய அணி, ரஷியாவுடன் மோத உள்ளது.

தினத்தந்தி

லாசானே,

2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான ஆக்கி தகுதி சுற்று போட்டி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பதை நிர்ணயிக்கும் டிரா (குலுக்கல்) சுவிட்சர்லாந்தில் நேற்று நடந்தது. இதன்படி ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 22-வது இடத்தில் உள்ள ரஷியாவை சந்திக்கிறது. பெண்கள் பிரிவில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 13-வது இடத்தில் உள்ள அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா 2 முறை மோத வேண்டும். இதில் அதிக புள்ளி பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை