ஹாக்கி

சர்வதேச ஆக்கி: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் ‘டிரா’

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அந்த நாட்டு அணிக்கு எதிராக 2-வது ஆட்டத்தில் மோதியது.

தினத்தந்தி

கிரபெல்ட்,

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ஆண்கள் ஆக்கி அணி நேற்று அந்த நாட்டு அணிக்கு எதிராக 2-வது ஆட்டத்தில் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இரு கோல்களும் பெனால்டி கார்னர் வாய்ப்பில் அடிக்கப்பட்டன. இந்திய தரப்பில் ஜார்மன்பிரீத்சிங் கோல் போட்டார்.

முன்னதாக பெண்கள் பிரிவில் இந்திய பெண்கள் அணி 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்