ஹாக்கி

தேசிய ஆக்கி போட்டி: மத்தியபிரதேச அணி 3-வது வெற்றி

9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

இதில் 4-வது நாளான நேற்று எழும்பூரில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மத்தியபிரதேச ஆக்கி அகாடமி அணி 5-0 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட் அணியை தோற்கடித்து 3-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் தெலுங்கானா அணி 6-2 கோல் கணக்கில் பீகாரையும், சாஸ்த்ரா சீமா பால் அணி 6-2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்டையும், மணிப்பூர் அணி 5-1 என்ற கணக்கில் ஜம்மு-காஷ்மீரையும் தோற்கடித்தன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்