கோப்புப்படம்  
ஹாக்கி

தபால் துறை அகில இந்திய ஆக்கி: ஒடிசாவை வீழ்த்தி தமிழக அணி 2-வது வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.

தினத்தந்தி

சென்னை,

தபால் துறையினருக்கான 35-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் தமிழக அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஒடிசா - பஞ்சாப் (காலை 7 மணி), தமிழ்நாடு - கர்நாடகா (பிற்பகல் 2 மணி), பஞ்சாப் - மத்திய பிரதேசம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன. 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்