Image Courtesy : Twitter @TheHockeyIndia 
ஹாக்கி

புரோ லீக் ஆக்கி போட்டி: பெல்ஜியம் அணியிடம் வீழ்ந்தது இந்திய பெண்கள் ஆக்கி அணி..!!

பெல்ஜியம் அணி 5-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

 பிரஸ்சல்ஸ்,

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் 2022ம் ஆண்டுக்கான மகளிர் ஆக்கி புரோ லீக் போட்டிகள் பெல்ஜியம் நாட்டில் நடந்து வருகின்றன. பெண்கள் பிரிவில் நேற்று பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் ஆக்கி அணி வீழ்ந்தது.

இந்த நிலையில் இன்று இந்த தொடரில் 2-வது முறையாக பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் வீராங்கனைகள் இந்திய அணியின் தடுப்பு ஆட்ட வீராங்கனைகளை மீறி கோல் மழை பொழிந்தனர். இறுதியில் பெல்ஜியம் அணி 5-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...