ஹாக்கி

ஆக்கி: இந்தியாவிடம் நெதர்லாந்து தோல்வி

இந்திய ஆண்கள் ஆக்கி அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

தினத்தந்தி

ஆம்ஸ்டர்டாம்,

இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் 2-வது மற்றும் கடைசி ஆட்டம் ஆம்ஸ்டர்டாமில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் குர்ஜந்த்சிங் 4-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 51-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து