* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. 3-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி.யை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணியை சந்திக்கிறது.