பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வி

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான இன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணை தோல்வியை சந்தித்தது.

கலப்பு இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் மனு பாக்கர் சவுரவ் சவுத்ரி இணை 7-வது இடம் பிடித்ததால் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. முதல் சுற்றில் முதலிடம் பிடித்த நிலையில் 2-வது சுற்றில் இந்திய ஜோடி 7-வது இடம் பிடித்ததால் ஏமாற்றம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை