image credit: ndtv.com 
பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில் அகானே யமாகுச்சி சாம்பியன்

ஜப்பானை சேர்ந்த அகானே யமாகுச்சி இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

பர்மிங்காம்,

பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற நேர் செட்டில் அன் சேயங்கை (தென்கொரியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் திரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடியினர் 17-21, 16-21 என்ற நேர் செட்டில் ஜாங் ஷூ ஸியான்-ஜெங் யு (சீனா) இணையிடம் தோல்வி அடைந்தனர்.

இருப்பினும் நூற்றாண்டுகால பழமை வாய்ந்த இந்த போட்டியில் அரைஇறுதிக்கு வந்த முதல் இந்திய ஜோடி என்ற பெருமையுடன் தாயகம் திரும்புகிறார்கள்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை