பிற விளையாட்டு

உலக வில்வித்தை: 3 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் ரீகர்வ் பெண்கள் தனிநபர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் 6-4 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் காங் சாய் யங்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவின் ஜோசப் போசான்ஸ்கியை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா 146-142 என்ற புள்ளி கணக்கில் தென்கொரியாவின் சாவோன் சோவை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்