Image : @Media_SAI 
பிற விளையாட்டு

உலகக்கோப்பை வில்வித்தை : 3 தங்க பதக்கங்களை வென்று இந்திய அணி அசத்தல்

காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.

தினத்தந்தி

பெய்ஜிங் ,

சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளது.

ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி நெதர்லாந்தை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்