பிற விளையாட்டு

ஆசிய கைப்பந்து: இந்தியா தோல்வி

ஆசிய கைப்பந்து போட்டியில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

தினத்தந்தி

தெக்ரான்,

20-வது ஆசிய சீனியர் ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரானில் உள்ள தெக்ரானில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சி பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 16-25, 15-25, 21-25 என்ற நேர்செட்டில் சீனாவிடம் தோல்வி கண்டது. சீன அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்