பிற விளையாட்டு

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீராங்கனை அவனி லெகாராவுக்கு மீண்டும் பதக்கம்

பாராலி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 36 வது இடத்தில் உள்ளது.

டோக்கியோ

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெண்கலம் வென்று உள்ளார்.

டோக்கியோ பாராலி ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அவனி லெகாரா ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பாராலி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 36 வது இடத்தில் உள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை