பிற விளையாட்டு

பேட்மிண்டன் வீரர் விக்டர் ஆக்செல்சன் ஓய்வு

பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

சென்னை,

ஒலிம்பிக்கில் இரண்டுமுறை தங்கப் பதக்கம் வென்ற டென்மார்க் நாட்டின் பிரபல பேட்மிண்டன் வீரர் விக்டர் ஆக்செல்சன், பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

“இந்த முடிவை எடுப்பது கடினமாகவும், நேர்மையற்றதாகவும் தோன்றியது.பல முக்கியமான தொடர்களில் வெற்றி பெறுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்ததை ஒரு மிகப்பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன்.என ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.