பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றுக்கு ஜப்பான் வீராங்கனை முன்னேற்றம்

இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி, நடப்பு சாம்பியனான அஹானே யமகுச்சி 3-ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

டோக்கியோ,

27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 3-ம் சுற்றுக்கு ஜப்பான் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான அஹானே யமகுச்சி முன்னேறியுள்ளார்.

மகளில் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-ம் சுற்று போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை கிரிகோரியா மரிஸ்கா டஞ்சங் உடன் யமகுச்சி மோதினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யமகுச்சி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 3-ம் சுற்றுக்குள் நுழைந்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு