பிற விளையாட்டு

போஸ்டன் ஓபன் ஸ்குவாஷ்: இந்திய வீராங்கனை அனாஹத் சிங் காலிறுதிக்கு தகுதி

அனாஹத் சிங் காலிறுதியில் ஜனா ஸ்வைபி உடன் மோத உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

போஸ்டன் ஓபன் ஸ்குவாஷ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங், அமெரிக்காவின் சார்லோட் ஜி உடன் மோதினார்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அனாஹத் சிங் 11-4, 11-6, 9-11 மற்றும் 11-8 என்ற செட் கணக்கில் சார்லோட் ஜியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அனாஹத் சிங் காலிறுதியில் எகிப்து வீராங்கனை ஜனா ஸ்வைபியை எதிர்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை