பிற விளையாட்டு

மிதந்து கொண்டே ரக்பி விளையாடலாமா...? ட்ரெண்டாகும் "வாட்டர் ரக்பி"

மிதக்கும் ரக்பி பிட்ச்சில் 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளது.

தினத்தந்தி

ஜெனீவா,

ஜெனீவாவில் "வாட்டர் ரக்பி" விளையாட்டு புகழ்பெற்று வருகிறது. தரையில் ரக்பி விளையாடி போர் அடித்து விட்டதா. அடுத்து தண்ணீரில் விளையாடத் துவங்கி விட வேண்டியது தான் என்று கிளம்பி விட்டனர் வீரர்கள்.

தரையில் ரக்பி விளையாடும் போது பந்தை எல்லைக்கோட்டில் தொட வைக்க வேண்டும்... தண்ணீரில் ஏது எல்லைக்கோடு. எல்லைக்கு சென்று விட்டால் பந்துடன் சேர்ந்து ஏரிக்குள் குதித்து விடவேண்டியது தான்.

மிதக்கும் ரக்பி பிட்ச்சில் 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் 20 அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை