image courtesy:PTI 
பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

கோபன்ஹேகன்,

டென்மார்க்கின் ஓடன்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஜோடி, தைவானின் யாங் போ ஹன்-ஜங் ஹு லி ஜோடியுடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய சாத்விக் சிராக் ஜோடி 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் யாங் போ ஹன்-ஜங் ஹு லி ஜோடியை வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது