இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
தினத்தந்தி
* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை யிப் புய் யின்னை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.