உலக கோப்பை போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தினத்தந்தி
* இந்திய அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருப்பதாகவும், உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ் கூறியுள்ளார்.