பிற விளையாட்டு

கொரோனா அச்சத்தால் அமெரிக்க, கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ரத்து

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூலை 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரையும், அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜூலை 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் அதிகரிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக இந்த போட்டியை நடத்த வழியில்லாததால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்