பிற விளையாட்டு

பெடரேஷன் கோப்பை கைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது இடம்

பெடரேஷன் கோப்பை கைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது இடம் கிடைத்தது.

தினத்தந்தி

சென்னை,

பெடரேஷன் கோப்பை கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கார்க்கில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-23, 26-24, 19-25, 10-25, 11-15 என்ற செட் கணக்கில் கர்நாடகாவிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்தது. பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் கேரளா அணி 22-25, 25-20, 22-25, 25-21, 16-14 என்ற செட் கணக்கில் ரெயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை மீண்டும் தனதாக்கியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து