பிற விளையாட்டு

நட்புறவு கால்பந்து; இந்திய அணி தோல்வி

முத லாவது ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இருந் தது.

சென்னை,

தாய்லாந்தின் சமுத் பிரகான் நகரில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக் கான 2-வது நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வி அடைந்தது.

முத லாவது ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று இருந் தது. 17 வயதுக்குட்டோருக்கான ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணி அடுத்து கத்தாருக்கு எதிராக இரண்டு நட்புறவு ஆட் டங்களில் (ஏப்.25 மற்றும் 28-ந்தேதி) விளையாட உள்ளது.