கோப்புப்படம் 
பிற விளையாட்டு

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி

தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டனானிடம் தோல்வியை தழுவினார்.

தினத்தந்தி

பெர்லின்,

ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 2013ஆம் ஆண்டு உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொண்டார்.

முதல் செட் ஆட்டத்தை சாய்னா 21-10 என இழந்தார். ஆனால் அடுத்த செட்டை போராடி கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது செட் ஆட்டத்தில் சாய்னாவுக்கு கடும் சவால் அளித்த ரட்சனோக் அந்த செட்டை 21-15 என கைப்பற்றினார்.

இதன் மூலம் சாய்னா, 31 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 21-10, 21-15 என்ற நேர் செட்டில் ரட்சனோக் இன்டனானிடம் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்