கோப்புப்படம் 
பிற விளையாட்டு

ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: உன்னதி ஹுடா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

பெர்லின்,

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹுடா, சீன தைபேயின் லின் சியாங் டியை உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹுடா 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.