பிற விளையாட்டு

பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

பெண்கள் வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. #AsianGames2018

தினத்தந்தி

ஜகார்தா,

ஆசிய விளையாட்டுபோட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று பெண்கள் வில்வித்தை இறுதிப்போட்டியில் இந்தியாவும் கொரியாவும் மோதின.

இந்தப்போட்டியில், கொரிய அணியிடம் 228-231 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்தது. ஆசிய விளையாட்டு போட்டியில் தற்போது வரை இந்தியா, 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு