கோப்புப்படம் 
பிற விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இன்று தொடக்கம்

பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்குபெறும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் இன்று தொடங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், வீரர்கள் ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், சமீர் வர்மா, பிரனாய் உள்பட பல்வேறு நாட்டு முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

மொத்தம் ரூ.3 கோடி பரிசுத் தொகையுடன் இந்த போட்டிகள் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இன்றி இந்த போட்டி நடைபெற உள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு