பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

வில்வித்தை போட்டி பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

தினத்தந்தி

வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று காலை நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் இந்திய கலப்பு அணியான தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி சீன தைபேயின் சியா-என் லின்/சீ-சுன் டாங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி- பிரவீன் ஜாதவ் ஜோடி 5-3 (செட் பாயிண்ட்கள்) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?