Image Courtesy : PTI  
பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் ஸ்ரீ காந்த் தோல்வி ..! தொடரிலிருந்து வெளியேறினார்

ஸ்ரீகாந்த் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார்.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் ,பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டெஸிடம் மோதினார் .

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 23-21,21-10 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார் .இதனால் அவர் இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார்.

முன்னதாக நடைபெற்ற மற்றோரு போட்டியில் இந்திய வீரர்கள் பிரணாய் ,லக்சயா சென் ஆகியோர் மோதினர் .இந்த ஆட்டத்தில் 21-10,21-9 என்ற கணக்கில் பிரணாய் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் .

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்