பிற விளையாட்டு

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ரத்து.

புதுடெல்லி,

ரஷிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜூலை 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரையும், இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அக்டோபர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா அதிகரிப்பு மற்றும் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் அந்த நாட்டு பேட்மிண்டன் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்