பிற விளையாட்டு

ஜப்பான் மாஸ்டர்ஸ்: லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லக்‌ஷயா சென், லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

தினத்தந்தி

டோக்கியோ ,

ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், முன்னாள் உலக சாம்பியனான லோ கீன் யூவை (சிங்கப்பூர்) எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென், 21-13, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதனால் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து