பிற விளையாட்டு

உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்திய குகேஷ்

52-வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவை வீழ்த்தி னார்.

சென்னை,

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டி போலந்தின் வார்சாவில் நடந்து வருகிறது.

இதன் 5-வது சுற்றில் கருப்புநிற காய்களுடன் ஆடிய உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 52-வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவை வீழ்த்தி னார். இதே சிந்தாரோவ் தான் ஆண்டின் இறுதியில் குேகசுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் மோத உள்ளார்.