பிற விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் மேரிகோம்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் வருகிற 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது.

தினத்தந்தி

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 6 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பவருமான மேரிகோம் உள்பட 10 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணி வருமாறு:-

மோனிகா (48 கிலோ உடல் எடைப்பிரிவு), மேரிகோம் (51 கிலோ), சாக்ஷி (54 கிலோ), ஜாஸ்மின் (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பிலாவ் பாசுமதாரி (64 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜாராணி (75 கிலோ), சவீட்டி (81 கிலோ), அனுப்மா (81 கிலோவுக்கு மேல்).

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்