பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு தொடரின் படகு போட்டியில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

பெய்ஜிங்,

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார். 11 ரேஸ்களில் 27 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கத்தை இந்தியா வென்றது. தாய்லாந்தின் நெப்போஸ்ர்ன் தங்க பதக்கமும், சிங்கப்பூர் வெண்கல பதக்கமும் வென்றது. ஆசிய விளையாட்டு தொடரில் இன்று இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். 

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு