பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ஷிவா தபா காலிறுதிக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஷிவா தபா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தினத்தந்தி

பெல்கிரேட்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் இந்திய வீரர் ஷிவா தபா, பிரான்சின் லூன்ஸ் ஹம்ராவ்யை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் ஷிவா தபா 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் லூன்ஸ் ஹம்ராவ்யை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கெனவே நான்கு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?