பிற விளையாட்டு

தேசிய சீனியர் கைப்பந்து: தமிழக அணி அறிவிப்பு

தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கேரள மாநிலம் கோழிகோட்டில் நடக்கிறது.

தினத்தந்தி

சென்னை,

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கேரள மாநிலம் கோழிகோட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியை, தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் அறிவித்துள்ளார். தமிழக ஆண்கள் அணி வருமாறு:- கோகுல்நாத், ஹரிகரன், வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ், மனோஜ், அபிலாஷ், கார்த்திக், ஆனந்த்ராஜ், சத்ரியன், பிரவீன், ஷேக் முகமது, மிதுன் குமார், தலைமை பயிற்சியாளர்: சுந்தரம், உதவி பயிற்சியாளர்கள்: பழனியாண்டி, ஜெயபிரகாஷ்.

பெண்கள் அணி: ஆர்யா, அனுபிரியா, உத்கர்ஷா, ராஜஸ்ரீ, எல்.ஐஸ்வர்யா, சங்கீதா, ஸ்டான்சி, ஜிது, பரிமளம், எம்.ஐஸ்வர்யா, ஜெனிபர், சரண்யா, தலைமை பயிற்சியாளர்: ஜெகதீசன், உதவி பயிற்சியாளர்: அன்னம்மாள்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு