பிற விளையாட்டு

தேசிய வாள்வீச்சு போட்டி- தமிழக அணிகள் அறிவிப்பு

தேசிய வாள்வீச்சு போட்டிக்கான தமிழக அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை,

17-வது தேசிய கேடட் ( 19 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் வி.கருணாமூர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

தமிழக அணி வருமாறு:-

ஆண்கள்:- அரவிந்த், பெனிசியர் , ஸ்டார்வின் டாமின் ரிஷோ , ரேன்டி ஆர்டன் , டாமின்ரிடோ ( அனைவரும் கன்னியாகுமரி), வி.சந்தோஷ் மாரிஸ்வரன், கவின், எம் . சந்தோஷ், ராமமூர்த்தி (ராமநாதபுரம் ) விஜய் பரத் ( சேலம் ).

பெண்கள்:- ஜெனிஷா, ஜெபர்லின் ( கன்னியாகுமரி), ஜாய்ஸ் அஷிதா, ஜனனி, சசி பிரபா, தரணி (சென்னை), பிரீத்தி வர்ஷினி, புவனேஸ்வரி (கிருஷ்ணகிரி), வர்ஷினி, மனிகா சூர்யா ( நெல்லை), ஜெமிலியா ( நாமக்கல்), ஏஞ்சலின் ஓவியா ( சேலம்).

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்