பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் 8-வது நாள்:ஒரேநாளில் 4 தங்கம் வென்று பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த சீனா

ஒலிம்பிக் போட்டியின் 8 வது நாளில் சீனா தங்கம் 18 தங்க பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் சீனா 4 தங்கம் வென்று உள்ளது.

தினத்தந்தி

டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள் சீனா முதல் இடத்தில் இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அமெரிக்க பதக்கபட்டியலில் மீண்டும் முன்னிலை பெற்று இருந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி போட்டியை நடத்தும் ஜப்பான் மீண்டும் முதலிடம் பிடித்தது.

இன்று ஒலிம்பிக் போட்டியின் 8 வது நாளில் சீனா தங்கம் 18 தங்க பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் சீனா 4 தங்கம் வென்று உள்ளது.

இன்று மாலை 6 மனி நிலவரப்படி சீனா 18 தங்கம் ,9 வெள்ளி ,11 வெண்கலம், என மொத்தம் 38 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், ஜப்பான் 17 தங்கம், 4 வெள்ளி , 7 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

தொடர்ந்து ரஷியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து,தென் கொரியா, நெதர்லாந்து,பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் உள்ளன.

இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்ப.எ.தரவரிசை
1சீனா18911382
2ஜப்பான்1747284
3அமெரிக்கா141611411
4ரஷியா101410343
5ஆஸ்திரேலியா9211226
6இங்கிலாந்து699245
7தென் கொரியா546158
8நெதர்லாந்து375158
9பிரான்ஸ்3551311
10ஜெர்மனி348158
11கனடா3351112
12நியூசிலாந்து332813
13செக் குடியரசு321616
14குரோசியா312616
15இத்தாலி2711207
16ஹங்கேரி212519
17சுலோவேனியா211420
18கொசோவா200233
19பிரேசில்133714
19சுவிட்சர்லாந்து133714
21ஜார்ஜியா130420
21ரொமானியா130420
23சீன தைபே123616
24ஹாங்காங்120326
24தென் ஆப்பிரிக்கா120326
26ஆஸ்திரியா112420
26செர்பியா112420
28நார்வே110233
28சுலோவாகியா110233
28துனிசியா110233
31எஸ்தோனியா101233
31அயர்லாந்து101233
31உஸ்பெகிஸ்தான்101233
34பெர்முடா100147
34இகுவடார்100147
34எதோப்பியா100147
34பிஜி100147
34கிரீஸ்100147
34ஈரான்100147
34லாத்வியா100147
34பிலிப்பைன்ஸ்100147
34தாய்லாந்து100147
43கொலம்பியா021326
43ஸ்பெயின்021326
45இந்தோனேசியா012326
45மங்கோலியா012326
47பெல்ஜியம்011233
47கியூபா011233
47டென்மார்க்011233
47உகாண்டா011233
51பல்கேரியா010147
51இநந்தியா010147
51ஜோர்டான்010147
51வட மெக்டோனியா010147
51போலந்து010147
51துர்க்மெனிஸ்தான்010147
51வெனிசுலா010147
58உக்ரைன்004420
59கஜகஸ்தான்003326
60எகிப்து002233
60மெக்சிகோ002233
60துருக்கி002233
63அர்ஜென்டினா001147
63அஜர்பெய்ஜான்001147
63ஐவோரி001147
63பின்லாந்து001147
63இஸ்ரேல்001147
63குவைத்001147
63போர்ச்சுக்கல்001147
63சான் மரினோ001147

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை