பிற விளையாட்டு

புரோ ஆக்கி: இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்

இந்திய சுற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்து வருகிறது.

ரூர்கேலா,

9 அணிகள் இடையிலான 7-வது புரோ ஆக்கி லீக் போட்டியின் இந்திய சுற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்து வருகிறது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் (இரவு 7.30 மணி) மீண்டும் சந்திக்கின்றன. முந்தைய ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் (1-3) தோல்வி கண்டு இந்திய அணி அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.