பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது.

அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி - புனேரி பால்டன் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி பெற்றது .

தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இதில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி என்ற 43-32 புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு