பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி

இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் 45-41 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடைபெறும் 2வது ஆட்டத்தில் யு மும்பா - புனே அணிகள் அணிகள் மோதுகின்றன . 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து