image courtesy:twitter/@ProKabaddi 
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: மும்பை அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி

இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 37-37 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது.

தினத்தந்தி

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 98-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 37-37 என்ற புள்ளி கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கொண்டு வரப்பட்ட டைபிரேக்கரில் மும்பை அணி 7-5 என்ற கணக்கில் நடப்பு சாம்பியனான அரியானாவை வீழ்த்தி 9-வது வெற்றியை ருசித்ததுடன் 5-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு