image courtesy:twitter/@ProKabaddi 
பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: டை பிரேக்கரில் பெங்களூரு அணியை வீழ்த்திய பாட்னா

பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் வழக்கமான நேர முடிவில் சமனில் முடிந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த பெங்களூரு புல்ஸ்- பாட்னா பைரட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 32-32 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முடிவை கண்டறிய டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பாட்னா அணி 6-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை