பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: இன்று யு.பி யோத்தா- யு மும்பா அணிகள் மோதல்

புரோ கபடி லீக்கில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

தினத்தந்தி

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் யு.பி யோத்தா- யு மும்பா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?