பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸ் தரவரிசையில் சரத்கமல், சத்யன் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிய விளையாட்டில் இரண்டு பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். மற்றொரு தமிழக வீரர் சத்யன் 3 இடங்கள் உயர்ந்து 39-வது இடத்தை பெற்றுள்ளார். காமன்வெல்த் சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா ஒரு இடம் ஏற்றம் கண்டு 55-வது இடம் வகிக்கிறார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு