பிற விளையாட்டு

மாநில கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’

மாநில அளவிலான கைப்பந்து லீக் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்தது.

தினத்தந்தி

சென்னை,

இதன் பெண்கள் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். (சென்னை) அணி 25-17, 23-25, 26-24 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) அணியை வீழ்த்தி சாம்பியன் படத்தை கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (சென்னை) சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்