பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன் - முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.

லக்னோ,

சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தன்யா ஹேமந்துடன் மோதினார்.

27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21 - 9, 21 - 9 என்ற நேர் செட்டில் எளிதில் வெற்றி பெற்றார் .இந்த வெற்றியினால் பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...